புத்தாண்டில் ரசிகர்களிடம் சிக்கி தவித்த தனுஷ்?

Bookmark and Share

 புத்தாண்டில் ரசிகர்களிடம் சிக்கி தவித்த தனுஷ்?

புத்தாண்டு தினத்தில் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியும், ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடினர்.

மேலும் சிலர் வழியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் வழி மறித்து தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தனர்.

அப்போது தனுஷ் தனது ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் முலம் அந்த வழியாக வந்தார். அது தனுஷ் தான் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரை காரில் இருந்து வெளிவந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்குமாறு காரை சுற்றி தட்டினர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது, சிறிது நேரத்தல் அங்கு வந்த காவல் துறையினர் அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் வெளிவந்த தங்கமகன் படத்தின் வெளியீட்டை கூட பெரிதாக எடுத்துகொள்ளாமல் சென்னையின் வெள்ளநிவாரண பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொண்டவர் தனுஷ் என்பது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions