மீண்டும் ஒரு வழக்கு, தனுஷிற்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

மீண்டும் ஒரு வழக்கு, தனுஷிற்கு இப்படி ஒரு சோதனையா?

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கின்றார். இந்நிலையில் தனுஷ் எங்கள் மகன் என ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதை தொடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் நேற்று நேரிலேயே ஆஜரானார், இந்த வழக்கிற்கு நேற்றுடன் ஒரு முற்று புள்ளி கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், கோர்ட் இந்த வழக்கை 20ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது, இதற்கிடையில் தனுஷிற்கு DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மீண்டும் அந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனால், தனுஷிற்கு மேலும் தலைவலி அதிகரித்துவிட்டது, இந்த வழக்கிற்கு ஒரு எல்லையே இல்லையா? என்பது போல் நீண்டுக்கொண்டே போகின்றது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions