மடோனாவை தனுஷுக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா?

Bookmark and Share

மடோனாவை தனுஷுக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்கம் மட்டுமல்லாது இப்படத்தில் தனுஷ் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடிக்கிறார்.
இந்த பகுதியில் தனுஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இவர் இப்படத்தில் நடிக்க தனுஷிடம் விஜய் சேதுபதிதான் சிபாரிசு செய்ததாக தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions