சம்பளமே வாங்காமல் ஹிந்தி படத்தில் நடிக்கும் தனுஷ்!

Bookmark and Share

சம்பளமே வாங்காமல் ஹிந்தி படத்தில் நடிக்கும் தனுஷ்!

தமிழில் முன்னணி நடிகராக இருந்த தனுஷை, பாலிவுட்டுக்கு அழைத்து சென்று அங்கேயும் வெற்றிப்பட நாயகனாக வலம்வர செய்தவர் இயக்குனர் ஆனந்த் எல். ராய்.

இவர் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம்தான் முதல்முதலாக ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். இந்நிலையில் விரைவில் இவர் இயக்கவுள்ள நிம்மோ எனும் ஹிந்தி படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions