இசைக் கலைஞராக மாறிய தனுஷ்

Bookmark and Share

இசைக் கலைஞராக மாறிய தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவதாக நடித்துள்ள படம் வட சென்னை. அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் வெளியான வடசென்னை டீசர் பெரிதும் பேசப்பட்டதாலும் மூன்றாவது முறையாக வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் டுவிட் மூலம் தனுஷ் இப்படத்தில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் இசையிலும் பணிபுரிந்திருப்பதாக தெரிகிறது. 

அந்த டுவிட்டில் ‘வடசென்னை தொடர்பாக அப்டேட் கொடுங்கள் என நிறைய மெசேஜ்கள் வந்துகொண்டே இருக்கிறது. மிகச் சிறப்பான, பயனுள்ள பல வி‌ஷயங்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.

மிக விரைவில் பாடல் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். இசைக்கலைஞர் தனுஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions