தனுஷ் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா!

Bookmark and Share

தனுஷ் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துவந்த கொடி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் லைக்கா தரப்பு தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் மற்றும் விசாரணை படங்களை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் தான் வெளியீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions