தனுஷின் கொடி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

Bookmark and Share

தனுஷின் கொடி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் கொடி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். 

மேலும் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions