தனுஷ் இயக்கத்தில் நடிக்க போகும் மெகா ஹிட் முன்னணி நடிகர் - யாரு தெரியுமா?

Bookmark and Share

தனுஷ் இயக்கத்தில் நடிக்க போகும் மெகா ஹிட் முன்னணி நடிகர் - யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தனுஷ், நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமை உடையவர்.

இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த பவர் பாண்டி படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

இதில் தனுஷே நாயகனாக நடிக்க உள்ளார், அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
தனுஷ்க்கு நீண்டநாளாக இருந்த பெற்றோர் பிரச்சனையை தீர்த்து வைத்த நீதிமன்றம்
பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
தனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா? - கசிந்தது தகவல்.!
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
காலா படத்தை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா லைகா?
தனுஷின் வடசென்னை படத்தின் கதையே இது தானாம் - கசிந்தது ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions