பிரம்மாண்ட வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷா?

Bookmark and Share

பிரம்மாண்ட வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷா?

தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தனுஷ். இவர் இன்று இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகங்களுடன் ஹாலிவுட் வரை பிரபலமாகி விட்டார்.

இவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஹிந்தியில் நடித்திருந்த ராஞ்சனா படம் ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு இயக்குனர் எல்லா படத்திற்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என நினைக்கவில்லை, ராஞ்சனா படத்திற்கு நல்ல கதை அமைந்தால் இரண்டாம் பாகம் இயக்குவேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷ்க்கு நீண்டநாளாக இருந்த பெற்றோர் பிரச்சனையை தீர்த்து வைத்த நீதிமன்றம்
பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
தனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா? - கசிந்தது தகவல்.!
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
காலா படத்தை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா லைகா?
தனுஷின் வடசென்னை படத்தின் கதையே இது தானாம் - கசிந்தது ரகசியம்.!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.!
பிரபல நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ் கொடுத்த தனுஷ் வில்லன் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions