அவர் மட்டும் வேண்டாமே- முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தனுஷ்

Bookmark and Share

அவர் மட்டும் வேண்டாமே- முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தனுஷ்

தனுஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஒரு படத்தில் தனுஷிற்கு இணையான மற்றொரு கதாபாத்திரம் ஒன்றில் பார்த்திபனை நடிக்க வைக்கலாம் என்று செல்வராகவன் எண்ணினாராம்.

ஆனால், தனுஷ் ‘வேண்டாம்பா, அவர் எவ்ளோ பெரிய சீனியர் நடிகர், அவருடன் என்னால் நடிக்க முடியாது’ என கூறிவிட்டாராம். இதை பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் தனுஷ்- எதற்கு தெரியுமா?
தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த நடிகர்- ஜாலி டுவிட்
ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
நடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திய தனுஷ்!
தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions