தனுஷிடம் இது தான் பிடிக்காது, பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

தனுஷிடம் இது தான் பிடிக்காது, பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகங்களுடன் விளங்கி வருபவர் தனுஷ், இவர் தற்போது மாரி-2, என்னை நோக்கி பாயும் தோட்டா என பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருபவர் மேகா ஆகாஷ், இவருக்கு தமிழில் புது அறிமுக படம் என்றாலும் ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷிடம் பிடிக்காதது எது என கேட்கப்பட்டது? அதற்கு மேகா அவரிடம் பிடிக்காதது என எதுவும் இல்லை, ஆனால் அவர் என்னை விட மிகவும் அமைதியாக இருப்பார் அது தான் குறை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
பிரம்மாண்ட வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷா?
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
வருடத்தின் இறுதியில் பாயப் போகும் தனுஷ், கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்.!
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions