தனுஷ் பிறந்தநாளில் இப்படி ஒரு ஏற்பாடா?

Bookmark and Share

தனுஷ் பிறந்தநாளில் இப்படி ஒரு ஏற்பாடா?

நடிகர் தனுஷ் சமீபத்தில் தான் ஒரு இயக்குனர் என்பதை பா.பாண்டி படத்தின் மூலம் திறமையை காட்டிவிட்டார். அடுத்தடுத்து அவர் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது.அந்த வகையில் ஹிட் படமான

வேலையில்லாத பட்டதாரி படத்தின் பார்ட் 2 வரும் ஜுலை 28 ம் தேதி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.மேலும் தனுஷின் 15 வருட சினிமா பயணத்தின் கொண்டாட்டம் என்பதையும் சௌந்தர்யா ரஜினி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்காக #VIP2 #July28th2017 #Celebrating15yrsOfDhanush #BirthdayTreat #D35 என்றெல்லாம் டேக் போட்டு இப்போதே ட்ரண்டிங்கை துவக்கியுள்ளார் சௌந்தர்யா.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions