நீயெல்லாம் நடிகனா? தனுஷ் சந்தித்த தர்ம சங்கடங்கள்

Bookmark and Share

நீயெல்லாம் நடிகனா? தனுஷ் சந்தித்த தர்ம சங்கடங்கள்

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் செல்லவுள்ளார். இந்நிலையில் நேற்றுடன் தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.இதனால், பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வர, அவரும் அதற்கு தன் நன்றியை தெரிவித்து வருகின்றார்.

ரசிகர்கள் பலரும் தனுஷ் குறித்து சிறப்பு வீடியோ தயார் செய்து வெளியிட்டனர், அப்போது தனுஷின் பழைய பேட்டி ஒன்றில் அவரின் உருவம் குறித்து பலரும் கிண்டல் செய்ததாக அவரே கூறியுள்ளார்.

மேலும், நீயெல்லாம் நடிகனா? என்று கூட கேட்டார்கள், அந்த சமயத்தில் அப்பா, அம்மா, அண்ணன் கொடுத்த நம்பிக்கையே என்னை இங்கு வரை உயர வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.தனுஷ் திரையுலகத்திற்கு வந்து 15 வருடங்கள் ஆக அவர் இன்று போல் என்றும் உச்சத்தில் பறக்க சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
தனுஷ் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்
நான் இதுபோல் சிரித்து நீண்ட நாட்கள் ஆகிறது- வெளியான புதிய படத்தை பார்த்த தனுஷின் கருத்து
எனக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டவர் தனுஷ்: சிவகார்த்திகேயன்
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions