தனுஷின் ஆசையை நிறைவேற்றிய இயக்குனர்

Bookmark and Share

தனுஷின் ஆசையை நிறைவேற்றிய இயக்குனர்

மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷ்யம் என்ற மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் ஜீது ஜோசப். அக்கதையிலேயே கமல்ஹாசனை வைத்து பாபநாசம் என்ற படத்தை தமிழில் இயக்கி இருந்தார்.

தற்போது இவர் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும், அந்த கதையை நடிகர் தனுஷை மனதில் கொண்டே எழுதியுள்ளதாக கூறியுள்ளார். பட கதையின் இறுதி வேலைகளை முடித்துவிட்டு விரைவில் தனுஷிடம் கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் இதற்கு முன் ஒரு பேட்டியில் ஜீது ஜோசப் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions