விஜய், அஜித் படங்களில் பாட காத்திருகிறேன் தனுஷ்!

Bookmark and Share

விஜய், அஜித் படங்களில் பாட காத்திருகிறேன் தனுஷ்!

தீபாவளியன்று டுவிட்டரில் தனுஷ் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், அப்போது அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்ட போது, வழக்கம் போல், ‘‘தெறிக்க விடுங்கள். அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்’’ என்றார்.

தல படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தால்? என்ற கேள்விக்கு, ‘‘வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன்’’ என்று பதில் அளித்தார். இதுபோல் விஜய் படத்தில் பாடுவீர்களா? என்ற கேள்விக்கும் ‘‘பாட காத்திருக்கிறேன்’’ என்றார்.

தெலுங்கு படத்தில் நேரடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். நடிப்பை தவிர பாடகரா, பாடல் ஆசிரியரா என்று கேட்டால் பாடல் ஆசிரியர் என்பதுதான் சரி. இவ்வாறு தனுஷ் பதில் அளித்தார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions