தனுஷ் வழக்கு மீண்டும் விசாரணை! நடந்தது என்ன

Bookmark and Share

தனுஷ் வழக்கு மீண்டும் விசாரணை! நடந்தது என்ன

தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சர்யப்படவைத்தது தனுஷின் வழக்கு. தனுஷ் தன் மகன் என மதுரை, மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக ஆஜராக தனுஷுக்கு உத்தரவிடப்பட்டது. அவரின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டது விவாதத்திற்குள்ளானது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட பின் வழக்கை தேதி அறிவிப்பின்றி தள்ளிவைத்தார்.


Post your comment





Related News
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions