தமிழில் தனுஷ், அப்போ தெலுங்கில் யார்?

Bookmark and Share

தமிழில் தனுஷ், அப்போ தெலுங்கில் யார்?

சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படம் வெங்கடேஷ் நடிப்பில் குரு எனும் பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகா சிங்கே இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். தமிழில் தனுஷ் ரசிகையாக நடித்த இவர், தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகையாக நடித்து வருகிறாராம். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions