பொள்ளாச்சியில் தொடங்கும் தனுஷின் கொடி!

Bookmark and Share

பொள்ளாச்சியில் தொடங்கும் தனுஷின் கொடி!

எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் முதன் முறையாக தனுசுக்கு ஜோடியாக திரிஷா, ஷாம்லி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தனுசுக்கு அப்பாவாக நடிக்கிறார். 

இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. மேலும், அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களிலும் அவரே நடிப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ந்தேதி முதல் பொள்ளாச்சியில் தொடங்குகிறது. பொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் தனுசுடன், திரிஷா, ஷாம்லியும் நடிக்கிறார்களாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions