வதந்திகளை நம்பவேண்டாம், நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - தனுஷ்!

Bookmark and Share

வதந்திகளை நம்பவேண்டாம், நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - தனுஷ்!

இரண்டு நாட்களாக பிட்டாவின் விருதைப் பெற்ற தனுஷ் ஜல்லிகட்டு குறித்து கருத்து சொன்னதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்தப் பிரச்னையார் தமிழகத்தின் பல இடங்களிலும் தனுஷுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”ஹேப்பி மாட்டுப் பொங்கல். ஜல்லிக்கட்டு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை.நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்.

பரவி வரும் செய்திகள் வந்ததி.   நான் பீட்டாவின் பிராண்ட் அம்பாசிடர் அல்ல. நான் சைவ உணவுகளை உண்பவன் என்பதற்காக அவர்கள் எனக்கு விருது கொடுத்தார்கள் அவ்வளவு தான்”. எனக் கூறியுள்ளார், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என சமீபத்தில் எமி ஜாக்சன், வித்யா பாலன் உள்ளிட்ட நடிகைகள் கருத்துக் கூறினார்.

அதே பாணியில் தனுஷ் மீதும் செய்திகள் பரவ , அதற்கு ட்விட்டர் மூலம் தற்போது முற்றிப்புள்ளி வைத்துள்ளார் தனுஷ்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions