படப்பிடிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திய தனுஷ்!

Bookmark and Share

படப்பிடிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திய தனுஷ்!

தனுஷ் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எப்போதுமே மிகவும் பிசியாக இருப்பவர். வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா என படங்களில் கமிட்டாகியிருந்தாலும் தான் இயக்கும் முதல் படமான பவர்பாண்டி மீது மிக கவனத்துடன் இருக்கிறார்.

கடந்த வருடம் செப்டம்பர் 7ம் தேதி படப்படிப்பை துவங்கியவர் தொடர்ந்து இடைவிடாமல் இயக்கிவருவதால் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியப்போகிறது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தை ஆரம்பத்திலேயே நிறுத்தியவர் மற்ற படங்களுக்காக மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் இன்னும் இப்படத்திற்கு கால்ஷீட் ஏன் கொடுக்காமல் இருக்கிறார் என்பது தான் புரியவில்லை.

இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகாத நிலையில் பவர்பாண்டி வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பிற்கு வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions