தனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா? - கசிந்தது தகவல்.!

Bookmark and Share

தனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா? - கசிந்தது தகவல்.!

நடிகர் தனுஷ் நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களில் விளங்கி வருகிறார். தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தை தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நான் ருத்ரன் என பெயரிடப்பட உள்ளதாகவும் இது 400 வருடங்களுக்கு முன்பு நடந்த சரித்திர கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions