இன்று தனுஷ் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாள் – ஏன் தெரியுமா?

Bookmark and Share

இன்று தனுஷ் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாள் – ஏன் தெரியுமா?

தனுஷ் என்கிற கலைஞனை செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனை தவிர யாரும் திறம்பட பயன்படுத்தாத சமயத்தில் ஒரு பாடகராக அவர் உலகம் முழுவதும் பேசப்பட்டார். ‘ஒய் திஸ் கொலைவெறிடி’ என அனிருத்துடன் சேர்ந்து ஜாலியாக அவர் பாடிய பாடல் இதேநாளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் அவர் புகழை பரப்பியது.

பின்னர் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அங்கும் ஜொலிக்கத் தொடங்கினார். இன்று ஹாலிவுட் வரையிலும் அவர் சென்றுள்ளார். இன்றுவரை 11 கோடிக்கும் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒரே தமிழ் பாடல் ‘ஒய் திஸ் கொலைவெறி’தான். எனவே இந்த நாள் தனுஷின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
இதுவரையில்லாத புது சாதனையை செய்த தனுஷ்! என்ன தெரியுமா
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2
தனுஷின் VIP2 பட டீஸர்- சின்ன வருத்தத்தில் ரசிகர்கள்
தனுஷின் VIP 2 டீஸர் எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா?
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions