தனது அடுத்த உறுதிப்படுத்திய தனுஷ்!

Bookmark and Share

தனது அடுத்த உறுதிப்படுத்திய தனுஷ்!

கொடி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கபோவது கௌதம் மேனனா? அல்லது வெற்றிமாறனா? எனும் குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று இதற்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதாவது தான் நடிக்கும் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்குவதாகவும் இப்படத்துக்கு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions