புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும்?

Bookmark and Share

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும்?

தனுஷிற்கு தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமைந்த படம் புதுப்பேட்டை. இப்படத்தை இயக்கியவர் செல்வராகவன். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் கொக்கி குமாரு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்துருப்பார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தான் தயார் செய்து வருவதாக இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது கூறி வந்தார். ஆனால் அந்த பேச்சு பிறகே அப்படியே அமுங்கி போனது. இதுகுறித்து தனுஷிடமும் செல்வராகவனிடமும் கேள்வி கேட்டல், மௌனத்தையே பதிலாக அளிக்கின்றனர்.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions