இந்தியில் டப்பாகும் பிரபுசாலமன்-தனுஷ் படம்?

Bookmark and Share

இந்தியில் டப்பாகும் பிரபுசாலமன்-தனுஷ் படம்?

பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் ரெயில்வே சமையல்காரன் வேடத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரெயிலிலேயே படமாக்கப்ட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

தனுஷிற்கு, இந்தியிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால், இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டால் தேசிய அளவில் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என விரும்பிய படக்குழு, படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட தற்போது படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions