ஏமாற்றிய தனுஷ், பொது மேடையில் போட்டுடைத்த ராதா ரவி - நடந்தது என்ன?

Bookmark and Share

ஏமாற்றிய தனுஷ், பொது மேடையில் போட்டுடைத்த ராதா ரவி - நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தோன்றி இன்று இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என பல திறமைகளிடன் ஹாலிவுட் வரை கலக்குபவர் தனுஷ்.

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ராதா ரவி, தனது தந்தையை போலவே நகைச்சுவை நிறைந்த பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தனுஷ் தம்பியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நானும் இதனை அவரிடம் நேரடியாக கூறியுள்ளேன், அவரும் கண்டிப்பாக பண்ணலாம் என கூறினார்.

ஆனால் அவர் என் மீது ஏதோ வருத்தத்தில் உள்ளார் போல, இன்று வரை என்னை அழைத்து பேசவே இல்லை. ஏமாற்றி விட்டார் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions