வழக்கு பிரச்சனைய விடுங்க- தனுஷ் ரசிகர்களுக்கு இதோ ஹாப்பி நியூஸ்

Bookmark and Share

வழக்கு பிரச்சனைய விடுங்க- தனுஷ் ரசிகர்களுக்கு இதோ ஹாப்பி நியூஸ்

தனுஷின் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய முதல் படத்தின் பெயர் பவர் பாண்டி, முதல் நாயகன் ராஜ்கிரண்.

சீல் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் குஷிப்படுத்தியுள்ளது.

படத்தை பற்றியும் ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில் செய்திகள் வருகின்றன.

ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நாளை மதியம் 12.30 மணியளவில் வெளியிட இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions