ஷாருக்கான் வழியில் தனுஷ்!

Bookmark and Share

ஷாருக்கான் வழியில் தனுஷ்!

ஆரம்பத்தில் அனைவராலும் கிண்டல் செய்யப்பட்ட தனுஷ் தற்போது நடிகன், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவாதாரங்களில் கலக்கி வருகிறார். மேலும் தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டிலும் வெற்றி பவனி வருவது தான்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்க உள்ளார். பிரபு சாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் தான் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் ரயில் படமாக்கப்பட்டிருந்தது. இப்படம் இந்தி மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோல் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹிந்தியிலும் எடுக்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions