தனுஷுக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா – அப்படி என்ன செய்தார்?

Bookmark and Share

தனுஷுக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா – அப்படி என்ன செய்தார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஷ்வர்யா தனுஷ் அண்மையில், Standing On An Apple Box என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

 இதில் பிரபலங்களான தனது தந்தை மற்றும் கணவருடனான தனது பயணத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த புத்தகத்தைப் படித்த தனுஷ், இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டாராம்.
உனக்கு எழுதும் பழக்கம் இருக்குன்னு தெரியும் ஆனால் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுதுவாய் என நினைத்து பார்க்கவில்லை என கூறினாராம்.


Post your comment





Related News
ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
நடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திய தனுஷ்!
தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions