தனுஷின் ஹாலிவுட் படம் டிராப் ஆனதா?

Bookmark and Share

தனுஷின் ஹாலிவுட் படம் டிராப் ஆனதா?

கோலிவுட்டில் பிஸியாக நடித்துவரும் தனுஷ், இந்த வருடம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவேண்டி இருந்தது. மார்ஜனே சத்ரபி இயக்க இருந்த இப்படம் தற்போது பட்ஜெட் கிடைக்காததால் டிராப் ஆகி விட்டதாம்.

எனவே கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்த கையோடு வெற்றிமாறனின் வட சென்னையில் நடிக்க கிளம்பிவிடுவாராம் தனுஷ். தற்சமயம் இவர் கௌதமின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions