தங்கமகன் பற்றி தனுஷ் கூறிய சுவாரசிய தகவல்!

Bookmark and Share

தங்கமகன் பற்றி தனுஷ் கூறிய சுவாரசிய தகவல்!

வேலையில்லா பட்டதாரி வெற்றிக்கூட்டணியின் அடுத்தப் படம் தங்கமகன் என்பதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தங்கமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில மாதம் வேலைகள் நடக்காமல் இருந்தது.

தங்கமகன் படம் டிசம்பர் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தங்கமகன் படத்தை பற்றி தனுஷ் தனது வலைதள பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.

தங்க மகன் படத்தின் பாடல்கள் நவம்பரில் வெளியாகும் என்றும், இப்படத்தின் மெலடி காதலர்களுக்குப் பிடித்த ஆல்பமாக தங்க மகன் படத்தின் பாடல்கள் அமையும். இப்படம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் படம் உருவாகியிருப்பதாகவும் டுவிட் செய்துள்ளார் தனுஷ்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions