'வடசென்னை' படத்திற்காக கேரம் விளையாட கற்றுக் கொள்ளும் தனுஷ்!

Bookmark and Share

'வடசென்னை' படத்திற்காக கேரம் விளையாட கற்றுக் கொள்ளும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜெயில் செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனுஷ் திடீரென கேரம் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 'வடசென்னை' படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாடுவது போன்ற காட்சிகள் சில வருகின்றதாம். அதற்காக கேரம் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு கேரம் விளையாட்டு வீரர் ஒருவர் பயிற்சி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லைக்கா புரடொக்ஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions