உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய தனுஷ்

Bookmark and Share

 உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய தனுஷ்

ஆரம்பத்தில் அனைவராலும் நிராகரிக்கப்பட்டவர் தனுஷ். ஆனால் தற்போது இவரின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வாயை பிளக்கின்றனர். அந்த அளவிற்கு நடிப்பு, தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு நல்ல மனிதன் என்றும் நிரூபித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழை வியாபாரியின் குழந்தை உடல் நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடியுள்ளது. இச்செய்தி ஒரு பிரபல பத்திரிக்கையில் வர, இது எப்படியோ தனுஷ் பார்த்துள்ளார்.

உடனே தனுஷ், ரூ 5லட்சம் கொடுத்து அந்த குழந்தையின் மருத்துவ செலவை ஏற்றுள்ளார். தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளதாக கூறி, உதவிய அனைவருக்கும் குறிப்பாக தனுஷிற்கு நன்றி என அக்குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions