தனுஷ் வழக்கு ஒத்திவைப்பு

Bookmark and Share

தனுஷ் வழக்கு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இவரது பெற்றோர் என மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனுஷை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்.

அந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Post your comment

Related News
`ப.பாண்டி' படத்தின் அடுத்த பாகமும் வரும்: தனுஷ் அறிவிப்பு
என்னால் எதுவும் பேச முடியவில்லை- பாகுபலி-2 தனுஷ் ரியாக்‌ஷன்
மஹாபிரபுன்னு கலாய்க்கிறாங்களே?: தனுஷ் என்ன சொல்கிறார்
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்
ஹாலிவுட், கார்த்திக் சுப்புராஜ் படம், பவர் பாண்டி-2 என பல தகவல்களை வெளியிட்ட தனுஷ்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions