தனுசுக்கு பலத்த செக்யூரிட்டி!

Bookmark and Share

தனுசுக்கு பலத்த செக்யூரிட்டி!

முன்பெல்லாம் தனுஷை சந்திப்பது ரொம்பவே எளிதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல, வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்குப்பிறகு அவரை சினிமாக்காரர்களே எளிதில் நெருங்க முடிவதில்லை அந்த அளவுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போட்டிருக்கிறார்.

மேலும், முக்கியஸ்தர்களே சந்திக்க சென்றாலும், இந்த செக்யூரிட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க சொல்கிறார்களாம். உள்ளே டேக் போய்க்கிட்டிருக்கு என்று சொல்லி வெயிட் பண்ண வைத்து விட்டு, உள்ளே சென்று தனுஷிடம் அனுமதி கேட்டுவிட்டு அவர் சந்திக்க ஓகே சொன்ன பிறகுதான் மீட் பண்ண வைக்கிறார்களாம்.

அதோடு அப்படி செல்பவர்கள் தனுசுடன் மீட்டிங் போடும் போதும் சுற்றி நிற்கும் செக்யூரிட்டிகள் பின்னர் அவர்கள் திரும்பும்போதும் வெளியே கொண்டு விடுகிறார்களாம்.

அந்த அளவுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கிறார்களாம். இதன்காரணமாக தனுஷை முன்பு மாதிரி உதவி இயக்குனர்களும் எளிதில் சந்திக்க முடிவதில்லையாம். அவர்கள் கதை சொல்ல வேண்டும் என்று சொன்னாலே அதெல்லாம் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்களாம்.

ஆக, தனுஷின் இந்த செக்யூரிட்டி காரணமாக உதவி இயக்குனர்கள்தான் அவரை நெருங்க முடியாத அளவுக்கு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions