மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்

Bookmark and Share

மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்

தனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியில் சோனம்கபூர் ஜோடியாக நடித்த ராஜ்சனா படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது அமிதாப்பச்சனுடன் ‘ஷாமிதாப்’ இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு பிறகு மேலும் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தனுசிடம் கேட்டபோது, ‘‘மும்பையில் குடியேறும் திட்டம் இல்லை’’ என்றார். அவர் கூறியதாவது:–

நான் இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், மும்பையில் குடியேறுவேன் என்றும் சொல்லப்படுவது வதந்திதான். தமிழ் படங்களை விட்டு விலக மாட்டேன். நடிகர் என்ற முறையில் எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions