சூர்யா தனுஷ் படத்தில் நடித்த பிரபல இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

Bookmark and Share

 சூர்யா தனுஷ் படத்தில் நடித்த பிரபல இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

தமிழ் சினிமாவில் ஆர்.வி.உதயகுமார் என்றால் தெரியாதாவர் இருக்கமுடியாது. இவர் பிரபு, கார்த்திக், ரஜினி, கமல் என முக்கிய நடிகர்கள் வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர்.

மேலும் இவர் ஒரு சிறந்த பாடலாசிரியரும் கூட. கிழக்கு வாசல், எஜமான், சின்ன கவுன்டர், சிங்காரவேலன் என பல முக்கிய படங்கள் இவரின் படைப்பாகும்.

இவர் சமீபத்தில் சூர்யாவின் பசங்க 2, தனுஷின் தொடரி, பிரபு தேவாவின் தேவி போன்ற படங்களில் சிறு ரோல்களில் நடித்துள்ளார். இவரின் தாயார் கண்ணம்மாள் (86 வயது) உடல் நலக்குறைவால் கோவையில் காலமானார்.

அவரது மறைவால் வருத்தத்தில் இருக்கும் இயக்குனரின் குடும்பத்திற்கு சினிஉலகம் அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions