தனுஷுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை?

Bookmark and Share

தனுஷுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை?

இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை லக்ஷ்மி மேனன் முதல்முறையாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions