அரசியல் பின்னணி கதையில் தனுஷ்!

Bookmark and Share

அரசியல் பின்னணி கதையில் தனுஷ்!

தனுஷ் வேல்ராஜ் இயக்கும் விஐபி 2 படத்தையடுத்து தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தையடுத்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தை தனுஷின் வுண்டார்பார் பிலிம்ஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அரசியல் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இந்தப் படத்தில் நடிகை வித்யாபாலனை முக்கிய வேடமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

இது குறித்து தனுஷ் வட்டாரத்தில் விசாரித்தால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுக்கின்றனர். ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமே உண்மை. இப்போது அந்தப் படம் கதைவிவாதம் அளவில்தான் இருக்கிறது என கூறுகின்றனர்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions