தனுஷ் மனதில் அரசியல் ஆசை!

Bookmark and Share

தனுஷ் மனதில் அரசியல் ஆசை!

தனுஷ் நடித்த தங்கமகன் படம் ரிலீசுக்கு ரெடியா இருக்கு, பிரபு சாலமன் இயக்கத்தில நடிக்கிற படமும் விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு, இப்போ துரை. செந்தில்குமார் இயக்கத்தில தனுஷ் நடிக்கப்போற படத்துக்கு 'கொடி'ன்னு பேரு வச்சிருக்காங்கலாம்.

அரசியல் படம்கிறதால கொடின்னு பேரு வச்சிருக்காங்கலாம், இந்த படத்தில தனுஷ் டபுள் ஆக்சன் பண்ணப்போறாராம். அதனாலதான் படத்துக்கு பரபரப்பு கொடுக்க கொடின்னு வச்சிருக்கிறதா கோடம்பாக்கம் பக்கம் பேசிக்கிறாங்க.

இந்த தலைப்பை பார்த்து தனுஷ் மனசுலயும் அரசியல் ஆசை எட்டிப்பார்க்குதேன்னு சொல்லிக்கிறாங்க.

அரசியல் படம் 

தனுஷ் இதுவரைக்கும் அரசியல் சார்பான படம் எதிலும் நடித்ததில்லை. அரசியல் வசனமோ, அது தொடர்பான பஞ்ச் வசனமோ பேசியதில்லை. இப்போது முதன் முறையாக டைரக்டர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் அரசியல் கதை அம்சம் கொண்ட படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்.

கொடிதான் கதையே 

ஒரு கொடிக்காக என்னென்ன கலவரங்கள் பிரச்னைகள் நடக்கிறது என்பதை பற்றிய படமாம். அதற்காகத்தான் படத்திற்கு 'கொடி' என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர்.

தனுஷின் வடசென்னை 

வெற்றிமாறனின் 'வடசென்னை' படத்திலும் நடிக்கப்போகிறார் தனுஷ் இதுவும் அதிரடியான படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. பிரபு சாலமன் படத்தை முடித்து கொடுத்து விட்டதுதான் கொடி, வடசென்னை படங்களில் கவனம் செலுத்தப்போகிறாராம் தனுஷ்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions