அடுத்த ஹிந்தி படம் அழுத்தமான காதல் கதையாக இருக்கும்: தனுஷ்

Bookmark and Share

அடுத்த ஹிந்தி படம் அழுத்தமான காதல் கதையாக இருக்கும்: தனுஷ்

தனது மூன்றாவது ஹிந்தி படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும் என நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுவரை அவர் நடித்த இரண்டு ஹிந்தி படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளாதால், அவருடைய மூன்றாவது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது படம் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அவரின் முதல் ஹிந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.

இது பற்றி அவர் கூறும் போது இதுவரை ”நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்.

ஒரு நடிகராக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions