பரவை முனியம்மாவுக்கு உதவிய தனுஷ்

Bookmark and Share

பரவை முனியம்மாவுக்கு உதவிய தனுஷ்

‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இதை தொடர்ந்து 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ‘மான்கராத்தே’ படத்தில் பாட்டு பாடி நடித்தார். டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.

சமீப காலமாக பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். வயது முதுமை காரணமாக உடல் நலக்கோளாறும் ஏற்பட்டது. மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவதி பட்டு வந்துள்ளார்.

இது பற்றிய தகவல் வெளியானதும் நடிகர் விஷால் அவருக்கு மருத்துவ செலவை ஏற்கொண்டார். மேலும் மாதாமாதம் 5000 ரூபாய் வழங்கி உதவுவதாகவும் உறுதியளித்தார்.

அவரை தொடர்ந்து தற்போது தனுஷும் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions