தனுஷின் கனவு படம் அடுத்த ஆண்டு தொடங்குகிறது!

Bookmark and Share

தனுஷின் கனவு படம் அடுத்த ஆண்டு தொடங்குகிறது!

தனுஷ் நடிப்பில் தற்போது கொடி படம் ரிலீஸாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதைதொடர்ந்து இவர் வட சென்னை மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களில் நடித்து வருகிறார்.

இதுபோக பவர் பாண்டி படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்த ஆண்டு ஒரு படத்தில் இவர் நடிக்கபோவதாகவும் இது தனது கனவு படம் என்றும் இவர் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions