வடசென்னை படம் தாமதம் ஆவதற்கு இதுதான் காரணமா?

Bookmark and Share

வடசென்னை படம் தாமதம் ஆவதற்கு இதுதான் காரணமா?

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் வடசென்னை. ஆனால் இந்த படம் எப்போது முழுதாக தயாராகும் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் படம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்தாராம் தனுஷ். அந்த

நேரத்தில் விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் அதன் வேலைகளில் இருந்துவிட்டார் வெற்றிமாறன்.

அதனால் பவர்பாண்டி படத்தை இயக்க தொடங்கியிருக்கிறார் தனுஷ். தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்த பட வேலைகள் முடிந்த பிறகுதான் தனுஷ் வடசென்னை படத்தில் நடிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions