ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

Bookmark and Share

ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

கொம்பன் படத்துக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். கார்த்தி - லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை, குட்டிப் புலி படம் இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.

அவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டதத்தில் குதித்துள்ள நிலையில், படத்துக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் படத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.

பல நடிகர் நடிகைகளும் படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற நடிகர் - தயாரிப்பாளர் தனுஷ், படத்தை ஆதரிப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஐ சப்போர்ட் கொம்பன் என்று அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions