தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நிறுவனம்!

Bookmark and Share

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நிறுவனம்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துவந்த கொடி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதே நிறுவனம்தான் இதற்கு முன்பு தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் மற்றும் விசாரணை படங்களையும் வெளியீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions