ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!

Bookmark and Share

ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.இந்நிலையில் சினிமா வீரன் எனும் பெயரில் இதே ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய டாக்குமென்ட்ரி படம் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!
தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?
ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு
மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்
மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions