தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?

Bookmark and Share

தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?

“நில் பட்டே சனட்டா” என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தை தமிழில் ஆனந்த் ராயுடன் இணைந்து தயாரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் ஸ்வாரா பாஸ்கர் நடித்த கேரக்டரில் தமிழ்ரீமேக்கில் அமலாபால் நடிக்கவிருக்கிறார்.

இப்படம் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம் மற்றும் இருவரின் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை மையமாக கொண்ட கதைத்தளம். எனவே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பதற்கு ரேவதியிடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியின் பிரபல இயக்குநரான நிதிஷ் திவாரியின் மனைவியான அஸ்வினி அய்யர் இப்படத்தை இயக்கியிருப்பார். தமிழிலும் அவரே இயக்குவாரா அல்லது தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.


Post your comment





Related News
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!
ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு
மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்
மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions