ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!

Bookmark and Share

ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!

3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என ஐஸ்வர்யாவின் கணவரும் நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த படம் அவரது முந்தைய படங்களை போல் இல்லாமல் பெண்களை மையப்படுத்திய ஒரு படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதைதொடர்ந்து இந்த படத்தில் தனுஷ், ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!
தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?
ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு
மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்
மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions