தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!

Bookmark and Share

தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடித்துகொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ஒரு இயக்குனராக பவர் பாண்டி படத்தின் மூலம் முகம் காட்டியுள்ளார்.

அதே போல அவரின் மனைவி ஐஸ்வர்யா ஐ.நா சபை அமைப்பின் நல்லெண்ண தூதுவராக இருந்தாலும் சினிமாவிலும் தன் பங்கை காட்டிவருகிறார்.

இருவரும் சேர்ந்து சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்காக ஒரு டாக்குமண்ட்ரி செய்தார்கள். மேலும் இதுவரை ஸ்டண்ட் கலைஞர்கள் தேசிய விருது பட்டியலில் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.

அதனால் இருவரும் அவர்களுக்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் பேசி கோரிக்கை அளித்தனர். இதனால் இந்த வருடம் முதன் முறையாக அப்பட்டியலில் சிறந்த ஸ்டண்ட் கலைஞருக்கான விருது மலையாள படம் புலி முருகன் படத்தின் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்க்கு கிடைத்துள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ் கொடுத்த தனுஷ் வில்லன் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
இந்தியாவின் ரியல் ஹீரோயினை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ்- அவர் யார் தெரியுமா?
ஏமாற்றிய தனுஷ், பொது மேடையில் போட்டுடைத்த ராதா ரவி - நடந்தது என்ன?
தனுஷ் பட நடிகையா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க? - ஷாக் புகைப்படம்.!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!
தனுஷ் படத் தலைப்பில் அஜித், ப்ரீ ப்ரோமோஷன் செய்யும் தல ரசிகர்கள்.!
தனுஷ் இயக்கத்தில் நடிக்க போகும் மெகா ஹிட் முன்னணி நடிகர் - யாரு தெரியுமா?
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions